நீதிமான்
@Neethiman3
தமிழை ஒரு சனியன், காட்டுமிராண்டி மொழி! - வெங்கட்ட இராமசாமி நாயக்கர் -
திமுக ஆட்சில இருக்கும்போதெல்லாம் பாஜகவ எதிர்த்து அரசியல் பண்ணாது! பாஜக அடிமை திராவிடம்.

நாலு வருஷமா இப்பதான்லே, நைனா, வேலை பாக்குற மாதிரியே கேமரா முன்னாடி கெடந்து பண்றாப்ல பாரு..😂

மோடி வர்றதால திமுகவும் விசிகவும் சாலையோரமா கொடி நட்டு வரவேற்பு குடுக்குறாங்க. ஆனா, எல்லா விவாத நிகழ்ச்சியிலயும் திமுக தலித் ஆளு ஜெயராஜ், "சனாதன பிஜேபி தமிழ்நாட்டுல நுழஞ்சிரும்"னு உருட்டி தள்ளுறான், அந்த கோமாளி!
நடிகனுக்கு நடிப்பு சொல்லிக்கொடுக்க வேணாம் பா... எல்லாமே நடிப்பு தாண்டா! ஆனா, இத ஜனங்க நம்புறதுக்கு ரெடியா இல்லையே!
ராமசாமி நாயக்கர் ஒரு கஞ்சன், சுய சாதி வெறியன், சமூகநீதி பேச லாயக்கே இல்லாதவன்..! - அம்பேத்கர்
பலிஜா நாயுடு இராமசாமி தமிழ்நாட்டுல எங்கேயாச்சும் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தினானா..? @grok

திமுககாரன் பத்தி அப்போ புரியல இப்போ புரியுது..😂 ஆரிய அடிமை திராவிடம்!
சாதாரணமா வரலடா திமுககாரன்னு மேடைகள்ல வசனம் பேசுவாய்ங்க. முதலாளி வந்தா, இந்தக் கழகக் கொத்தடிமை பின்னால கைகட்டி நிப்பான். இப்படித்தாண்டா காலங்காலமா திமுக, பாஜகவை எதிர்த்தது.
