நந்தினி ❣️
@Nandhini1360381
Belongs to Dravidian Stock 🖤❤️
யார் வேண்டுமானலும் எம்ஜிஆர் ஆகி விட முடியும். ஒருவராலும் கலைஞர் ஆகி விட முடியாது…♥️🖤 #கலைஞர்100

குன்றத்தூர் அபிராமி நெயில் பாலிஷ் வெச்சிருக்காம் . தலைய நல்லா சீவி கிளிப் போட்டிருக்காம் . ஒரே புலம்பலா இருக்கு . பரப்பண அக்ரஹார ஜெயில்ல இருந்து எங்கம்மா சசியோட வெளிய Shopping போயிட்டு , திரும்ப வரும் போது வார்டனுக்கு Beef பிரியாணி parcelலாம் வாங்கிட்டு வருவாங்க ♥ என்ன…
தினம் ஒரு தமிழ் வார்த்தை - தமிழ் ஆசிரியர் புஸ்ஸி ஆனந்த 🤷♀️ கல்வி உதையா, கொள்கை வெளக்கு நல்ல தேய்ச்சு பளபள னு இருக்கும் போல. 😂😂
அது கலைஞர் எழுதியதல்ல அந்த கவிதை பா விஜய் அவர்களுடையது. பேப்பர் பறக்கும் என எழுதி இருந்ததை காகிதம், காகம் என்று கலைஞர் மாற்றினார். கவிஞர் பா.விஜய் அவர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் பேசியது
பேய்ன்னுதான் நம்பறாங்களே தவிர கடவுள்னு நம்பமாட்டேங்கறாங்க😂 #மூட_நம்பிக்கை😥
சென்னையில் பஞ்சமர் பள்ளிகளைத் திறந்த #கர்னல்_ஹென்றி_ஆல்காட் என்பவர் 1902ம் ஆண்டு ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டிருக்கிறார். அதில் பல்வேறு தகவல்களைக் கூறும் அவர் பஞ்சமர்களுடைய குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஒரு கொத்தடிமை கல்வி கற்க அனுமதி இல்லை என்று…

இதையெல்லாம் அப்பப்ப மக்களுக்கு ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கணும்.. 😂😂 கூட்டணிக்கு முன் அண்ணாமலை பேச்சு🤷♀️🤷♀️
ஆர்ப்பாட்டம் இல்ல இனிமேல் மனு தான் 😂 என்னா இது ஆர்ப்பாட்டத்திற்கு வந்த சோதனை 😂