👸Little princess 👸
@Meenash07295512
❤️I DON'T WANT PERFECT.... I WANT WORTH IT ❤️ ❤️MSD die hard fan..❤️
இந்த உலகில் "கிரிக்கெட்" என்னும் வார்த்தை இருக்கும் வரை "மகேந்திர சிங் தோனி " என்ற பெயரும் இருக்கும்...❤️🔥 Love u dhoni ❤️❤️❤️
When I argue with my mom... ~என் வாழ்க்க எப்டி வாழனும்ன்னு எனக்கு தெரியும்... ~சோத்துல இஞ்சி எது கறி எதுன்னு தெரியாம கடிக்கிற நாய்க்கு பேச்ச பாரு...😁🤭

வாய்ப்பு என்பது வடை மாதிரி... நாம தான் காக்கா போல தூக்கணும்.... பீட்ஸா மாதிரி வீடு தேடி வரும்னு காத்திருக்கக்கூடாது....❤️🙋♀️

மே*ல போன உடனே மீதி இருக்க 6 ஜென்மத்தையும் cancel பண்ண சொல்லிறனும் கடவுள் கிட்ட...

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.. வறுமையில்லா தமிழ்நாட்டை உருவாக்கினார்.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்...🔥🔥🔥 #CMMKStalin
அழ வைத்து பார்க்கும் உறவுகள் இருக்கும் இந்த உலகில்.. நம்மை அழகுபடுத்தி பார்க்கும் ஒரே உறவு அம்மா மட்டுமே.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பு அம்மா.!❤❤❤🎂 #HBDamma
தோல்வி என்ற ஒன்றுதான் உன் வெற்றிக்கான போராட்ட குணத்தை அதிகப்படுத்தும்...😎🙏🙋♀️

இந்தியாவுக்கு ஒரு கஷ்டம்னா அப்ப நின்னது தலைவன் தோனி, இப்ப நிக்கிறது தலைவன் ஆசிபெற்ற ஜடேஜா... போலீஸ் காரன் பெல்ட் கூட Duty பாக்கும்டா....🔥🔥🔥🔥
Time நிறைய கத்துக் கொடுத்துத்துச்சு.... ஆனா, என்ன... Time க்கு கத்துக்குடுக்கல...😏😉☹️
