Medaimani Natarajan
@Medaimani
தேசிய உடலுக்கு தெய்வீகமே உயிர் என்றார் தெய்வத்திருமகன் பசும்பொன் தேவர். விளக்கம் வேண்டுமா? படியுங்கள் மேடைமணி!
நமது நாட்டினில் முற்காலத்தில் நிறுவப்பட்ட புராதானமான பிரம்மாண்டமான பல இந்துக் கோயில்கள் அந்நியப் படையெடுப்பினால் மறைக்கப்பட்டு, அந்தக் கோயில்கள் வந்தவர்களின் மதம் சார்ந்தவைகளாக மாற்றப்பட்டன. நமது முன்னோர்கள் வழிப்பட்டு வந்த ஆலயங்கள் தற்போது நமக்கு இல்லாமல் போகும்போது, அவைகளை…

கர்மவீரம் அல்ல; கர்மம் பிடித்த வீரம்! - T.பாலசுப்ரமணிய ஆதித்தன், தினத்தந்தி இதழ் உரிமையாளர். நெய்வேலி லிக்னைட் காப்பரேஷன் என்கிற நாசகார திட்டத்தை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தவர் காமராஜர். உலகத்தின் பொங்கு நீர் ஊற்று ஜீவ நதி Artesian தமிழ்நாட்டில் இருந்தது. இன்றும் இருக்கிறது.…

முன்னாள் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தேசியத் தலைவர் ஏ.ஆர்.பெருமாள் அவர்களுடன் நான் பழகியதில் சில!! தேவர் பெருமான் அவர்களிடம் தனது இளம்வயது முதல் பயணித்தவர் அமரர் ஏ.ஆர்.பெருமாள் அவர்கள். அமரர் ஏ.ஆர்.பெருமாள் அவர்களை எனது இளம் வயதிலிருந்தே எனக்குத் தெரியும்! 1957-ல் தேவர்…

முத்துராமலிங்கம் எனது தம்பி, ஆயினும் அவனே எனது தலைவன் - கவியோகி சுத்தானந்த பாரதி #Medaimani

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற அறிவுரை!! நாட்டில் ஏற்படும் நியாமான கிளர்ச்சிகளை இராணுவம், போலீஸ் உதவியைக் கொண்டு நசுக்கிவிட முயன்றால் அதன் விளைவு இவர்களை எங்குக் கொண்டு போய்விடும் என்று நான் சொல்ல வேண்டாம்.வெள்ளையர்களை எங்குக் கொண்டுபோய் விட்டதோ, அதே இடத்திற்கு இவர்களையும்…

அகில் இந்திய பார்வர்ட் பிளாக் - முன்னாள் அகில இந்திய தலைவர் - தேசிய போராளி - தேசியப் போராளி ஏ.ஆர்.பெருமாள் ! மேடைமணி ஜூன் மாத இதழில் !! #Medaimani

திருமாவளவன் அவர்கள் நெற்றியில் விபூதியை அழித்ததை, அண்ணாமலை அவர்கள் கண்டித்தார்... இதுபோல் தெய்வத்திருமகன் சன்னதியில், முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கொடுக்கப்பட்ட விபூதியை அவர் கீழே போட்டார். அவ்வாறு முதல்வர் செய்தது, மக்களை முகம் சுழிக்க செய்தது. இது மிக தவறான முன்னுதாரணம்!!…

மன்னனே தவறு செய்தால் யாரிடம் முறையிடுவது!! சில ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் ஒரு பாலியில் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டவர்தான் "நிற்பயா" என்பவர். ஆனால் தமிழ் நாட்டிலோ நூற்றுகணக்கான நிற்பயாக்கள் உள்ளனர். ஒன்று இரண்டென்றால் பட்டியலிடலாம். நடந்திருப்பதோ நூற்றுக்கணக்கானவை!…

தமிழகத்திற்கு தேவை - ஆன்மீக எழுச்சி!! "முன்னேற்றம் ஏதும் நம் திருநாட்டில் ஏற்பட வேண்டுமானால் ஆன்மீக எழுச்சி முதலில் உண்டாக வேண்டும். எனவே சமுதாய, அரசியல் கருத்துகளைப் பரப்புவதற்கு முன்பாக நாட்டை ஆன்மீக வழியில் அழைத்துச் செல்லுங்கள்" - சுவாமி விவேகானந்தர்!!

பெண்களின் மத்தியில் புதிய வாழ்க்கைமுறை பற்றிய தூண்டுதல் இருந்தாக வேண்டும். அப்போதுதான், நமது செயல்கள் அனைத்தும் பொருந்துவதாய் அமையும். - நேதாஜி #Medaimani

தியாகி, திருமிகு. வி.ஏ.சிவன் அவர்கள் தேவரை பற்றி கொடுத்த அரிய செய்தி!! கன்னியாகுமரி பாறைக்கு தேவர் நீந்தியே சென்று, தலையில் தண்ணீர் சொட்ட சொட்ட, கிழக்கே சூரியனை நோக்கி தியானத்தில் இருந்தார். அதிகாலை சூரிய உதய நேரம், அரைமணி நேரம் நிஷ்டையில் இருந்தார். அன்று இரவு…


தேசியவாதியும், அரசியல்வாதியும்!! ஒரு உண்மையான தேசியவாதி தனது நாட்டிற்காக என்ன தியாகம் செய்யலாம் என்பதிலேயே நாட்டமாயிருப்பான், ஆனால் ஒரு அரசியல்வாதி தன் நாட்டிடம் இருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பான்!! - பசும்பொன் தேவர் #Medaimani

ஆப்ரேஷன் சிந்தூர் போரில் நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய முக்கிய நிகழ்ச்சி என்னவென்றால், நேதாஜிக்கு பிறகு ராணுவத்தில் பெண்களுக்கு மிகப்பொறுப்புள்ள பதவிகளை கொடுத்துள்ளது பிரதமர் மோடி தான் என்பது! பெண்கள் பங்கு இல்லாமல் எந்த நாடும் உச்சத்தைத் தொட்டுவிட முடியாது என்பது நம் பிரதமருக்கு…

மேடைமணி வாசகரும், பாஜக முன்னாள் மாநில தலைவரும், மக்கள் மனதில் எழுச்சி நாயகனாக வாழ்ந்து வரும் திரு.அண்ணாமலை அவர்களுக்கு மேடைமணி சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துகொள்கிறோம்!! #Annamalai

மேடைமணி மூத்த வாசகர்களான திரு.சே.ராஜேந்திரன் IAS(R) அவர்களும், திரு. இ.மா.மாசான முத்து IPS(R) அவர்களும் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை தலைவராகவும், அறங்காவலராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம்!! மேடைமணி மே மாத இதழ் விரைவில்!!…

படேலும், பசும்பொன் தேவரும் அன்றே கூறினார்கள்! மேடைமணி மே மாத இதழ் விரைவில்!! #Medaimani

பிடாநேரி பெருந்தேவி அருள்மிகு அம்மச்சியார் அம்மன் கோவில் கொடைத் திருவிழா - காலை உணவு வழங்கி சிறப்பித்தது மேடைமணி மாத இதழ்; மேடைமணி மே மாத இதழ் விரைவில்!! #Medaimani

வெறிபிடித்த பாகிஸ்தானியர்களை ஓட, ஓட விரட்டி, உலகஅளவில் பாரதத்திற்கு புகழ் சேர்த்த மும்மூர்த்திகள்; மேடைமணி மே மாத இதழ் விரைவில்!! #Medaimani

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற மிக இளம் கிரிக்கெட் வீரர்...