( KAVITHA. MCA )
@McaKavitha86029
PSG arts and science college. http://coimbatore.Be your self .Be Honest Be true.i can Achiver 👍 Who ever Leaves me.I will fly 🕊️ back like a Phoenix bird 🐦🕊
மனிதர்களை அவர்களின் துயரமான காலங்களில் நேசியுங்கள்... அந்த நேசம் எல்லாவற்றையும் விட .. உயர்ந்தது.....✍️ #நல்இரவு 🌃 🖤🖤🖤

போலிகள் மலிவாக கிடைப்பதால்..... உண்மையின் மதிப்பு யாருக்கும்..... தெரிவதில்லை......✍️ #நல்_இரவு 🌃 🖤🖤🖤

Nature at it's best Mountain 🏔️ nd City 🏙️ view' Gud nyt
Sunday morning ☀️ breakfast 🥞 My favourite cofort food #இட்லியும்_கறிக்குழம்பும்
பிடித்தவர்களிடம் உனக்கு பிடித்ததை தேடாதே......!!! அவர்களுக்கு பிடித்ததை தேடக் கற்றுக் கொள்.....!!! உறவுகள் இன்னும் அழகாகும்..✍️ #நல்_இரவு 🌃 🖤🖤🖤

நல்ல பேரு வாங்கத்தான் நிறைய நடிக்கனும்.. கெட்ட பேரு வாங்க ஒரிஜினலா இருந்தாலே போதுங்க.....✍️ #நல்_இரவு 🌃 🖤🖤🖤

நேசியுங்கள் திமிர் பிடித்த #இதயத்தை 💖 அங்கு கோபம் இருக்குமே #தவிர....... ஒரு போதும் துரோகம் #இருக்காது..💯 #நல்_இரவு 🌃 🧡🧡🧡
