M R KRISHNAKUMAR ✍️ சட்ட விழிப்புணர்வு உலகம்
@MRK_POLLACHI
🌾விவசாயி🌴 🕸️தன்னார்வலர் ⚖️ 📋கல்வி சார் சேவைகள்📇 'AAGOOLeSOLUTIONS' #NEET UG/PG Application/Counseling/Admission
#NMC - Guidelines to regulate the conduct and broadcast of 👉 Live Surgeries nmc.org.in/MCIRest/open/g…

#NEETUG2025 #MCC Notice for #Extension of Schedule of Round 1

#CENTAC has released the draft merit list. #NEETUG If you have any objections, submit it through the dashboard before 29.07.2025 - 05:00 PM.

#NEETUG2025 #MCC Notice for #NRI Candidates dated 25.07.2025

#NEETUG2025 #TamilNadu releases the rank list for GQ, MQ and Government school quota. 📍They have also released the eligible list for various other categories. Please check the #TNSelectionCommittee web site for details.

#TNDALU - Extension of Last Date for 3 Year Law Degree Course 2025-2026

விதிகளை மீறி முறைகேடாக மணல் அள்ளியதாக அமலாக்க துறையின் கிடுக்கு பிடி விசாரணையில் சிக்கி சோதனைக்குள்ளான சென்னை நீர்வளத்துறை (பொது) இணை தலைமை பொறியாளர் பொதுப்பணித் திலகம் பதவி உயர்வு வழங்கியும் முக்கிய இடமான சென்னை மண்டல தலைமை பொறியாளராக நியமித்தது அரசு.

நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 90 அணைகளை பாதுகாத்து பராமரிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட அணைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறியாளராக ஜானகி என்பவரை நியமனம் செய்து அரசு உத்தரவு

Proud moment for Govt of India & @NMC_BHARAT India has featured in #Lancet for medical education

துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, சிதார் மருத்துவனை ஆகிய மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட உறுப்பு மாற்று சிகிச்சை உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

#NEETUG2025 #TAMILNADU NOTIFICATION -16 - KIND ATTENTION TO THE CANDIDATES FOR GRIEVANCE OF NOT ELIGIBLE CANDIDATES – ADDITIONAL TIME GIVEN UG MEDICAL AND DENTAL 2025-2026 SESSION

#NEETUG2025 #TAMILNADU NOTIFICATION -17 - KIND ATTENTION TO THE CANDIDATES FOR GRIEVANCE OF NOT ELIGIBLE CANDIDATES – ADDITIONAL TIME GIVEN UG MEDICAL AND DENTAL 2025-2026 SESSION

FINAL SEAT MATRIX FROM MCC R1 mcc.nic.in/current-events…

#TNLEA - #TAMILNADU LATERAL ENTRY DIRECT SECOND YEAR B.E., / B.Tech., ADMISSIONS 2025-2026 COUNSELLING SCHEDULE
