Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
Today in Parliament, I urged the Union Government to immediately publish the Keezhadi excavation report without further delay. Despite scientific validation from internationally accredited labs confirming Keezhadi’s antiquity, the Union continues to withhold the report. This…

I raised an Unstarred Question in Lok Sabha on the need for a direct train link between Thoothukudi and Mumbai - a crucial route for migrant workers, students, and traders from southern Tamil Nadu. The Ministry of Railways, in its reply, referred only to indirect routes without…

Joined the second day of protest with INDIA alliance MPs in front of Parliament against the misuse of the Special Intensive Revision of voter rolls in Bihar and West Bengal. We urge the Union Government to stop weaponising bureaucratic procedures to silently strip the…


Joined fellow MPs of the INDIA alliance today at Makar Dwar, Parliament, to protest against the outrageous misuse of SIR by the Election Commission of India in Bihar and West Bengal. We urge the Union Government to stop using institutions as tools of political vendetta.…



Attended the INDIA alliance leaders’ meeting this morning in Parliament. We discussed the misuse of the Special Intensive Revision of the voter list in Bihar and West Bengal, and developments under #OperationSindoor. #DMKinParliament


இந்த ஆண்டின் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ளதையொட்டி, இன்று டெல்லியில் உள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற, தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது. #DMKinParliament




Deeply saddened by the passing of former Kerala CM & Former CPI(M) Polit Bureau Thiru V. S. Achuthanandan. A towering figure in Indian politics, his life’s work and commitment to the people of India will be remembered forever. Heartfelt condolences to his family and party…

Birthday wishes to Indian National Congress President Thiru. @kharge. His commitment to democracy and social justice continues to inspire and steer the nation forward. Wishing him good health and many more years of dedicated public service.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபோது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற கழக சுற்றுச்சூழல் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று, எதிர்கால பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை செய்தோம்.


கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று, மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான கட்டணமில்லா AI பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்தேன். இந்நிகழ்வில் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk, மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத், மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


விருதுநகர் கல்லூரணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச் சிலையை அமைச்சர் திரு. @TThenarasu அவர்களுடன் இணைந்து இன்று திறந்து வைத்து, கல்வி எழுச்சிநாள் விழாவில் உரையாற்றினேன். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. @KNavaskani, சட்டமன்ற…




தமிழ்நாடு முழுவதும் மக்களை தேடி அரசின் திட்டங்களை கொண்டு செல்லும் நோக்கில் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்கள் தொடங்கி வைத்துள்ள "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாமை கோவில்பட்டியில் இன்று தொடங்கி வைத்தேன். இந்நிகழ்வில் அமைச்சர்…




சுதந்திரப் போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் சமரசமற்ற போராளியுமான தகைசால் தமிழர் மறைந்த திரு. சங்கரையா அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது மக்கள் பணிகளை நினைவு கூர்வோம்.

தூத்துக்குடி வ.உ.சி சந்தையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். உடன் அமைச்சர் திருமிகு. @geethajeevandmk, மேயர் திரு. @Jeganperiyasami, துணை மேயர் திருமிகு. ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



பழம்பெரும் திரைக்கலைஞர் திருமிகு. சரோஜா தேவி அவர்கள் வயது மூப்புக் காரணமாக மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது பிரிவில் வாடும் குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

An elected Chief Minister like @OmarAbdullah being manhandled is not just shameful—it’s a brutal assault on democracy. That this happened under BJP’s watch, with the backing of unelected forces, exposes their utter contempt for democratic values. I strongly condemn this disgrace.
This is the physical grappling I was subjected to but I am made of sterner stuff & was not to be stopped. I was doing nothing unlawful or illegal. In fact these “protectors of the law” need to explain under what law they were trying to stop us from offering Fatiha
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு மாதிரிப் பள்ளியில், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்க்கான கட்டணமில்லா AI பயிற்சித் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தேன். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் திரு. @shunmugaiah_mla, மேயர் திரு. @Jeganperiyasami, மாவட்ட ஆட்சியர் திரு. இளம்பகவத்…


