க.நா.மருதநாயகம்
@GNMarudhan
தேசிய ஒருங்கிணைப்பாளர் | தமிழ்த்தேசியத் தமிழர் பெருமன்றம் | National Co-ordinator | Tamil Nationalist Tamils Forum
"தமிழ்த்தேசியத் தமிழர் பெருமன்றம்" - தாயகம் காக்க, தேசியம் வளர்க்க, தன்னுரிமை மீட்க இன்றைய தமிழ்த்தேசிய மறுமலர்ச்சி காலத்தில் புதியதொரு தமிழ்த்தேசிய இயக்கம் காலத்தின் தேவை. தமிழின ஓர்மையும் தமிழர் ஒற்றுமையும் தமிழ்த்தேசியத் தமிழர் பெருமன்றத்தின் முதன்மை இலக்கு. #ததேதபெ #TNTF

அரசியல் சாசனத்தை சட்டக்கல்லூரியில் படித்துவிட்டோம், ஆனால் இந்த பாரதிய தர்மம் & பாரதிய சம்பிரதாயத்தை எந்த கல்லூரியில் படிப்பது!?🙄🙄🙄

கரிகால சோழன் கல்லணையை அடிமைகளை வைத்து கட்டினார் என இவ்வளவு காலம் அவதூறு பேசிக்கொண்டிருந்த திராவிட கோமாளிக் கூட்டத்துக்கு என்ன திடீரென கரிகால சோழன் மீது பாசம்!🤭

பேரரசர் ராஜேந்திர சோழனுக்கு ஆங்கிலமும் ஹிந்தியும்தான் தெரியுமாமாம், தமிழ் தெரியாதாமாம்!🤦♂️


பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பாக நிதியும் அரசுப்பணியும் கிடைக்கிறதே தவிர நீதி கிடைப்பதில்லை! தாமதமாக கூட நீதி கிடைப்பதில்லை என்பதுதான் இதில் காலக்கொடுமை!
முக்தார் நிகழ்வில் இயக்குநர் அமீர்!🤦♂️ முக்தார் எடுக்கும் நேர்காணலை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்க முடியுமா அமீர் அண்ணே!😏


இன்று வேறொரு வழக்கில் வழக்கறிஞரை நோக்கி Keep Shut என சொல்லி வாயை மூடி செய்கை செய்தார் அந்த நீதிபதி. கண்பார்வை தெரியவில்லையா, கண்ணாடியை மாற்றவேண்டுமா, மருத்துவமனைக்கு அழைத்துபோக சொல்லவா என வாஞ்சிநாதனிடம் எகத்தாளம் பேசினார் நீதிபதி. நீதிபதி 'லட்சுமணரேகை'யை கடக்கலாமா!😏
தென் தமிழகத்தில் மீண்டுமொரு ஜாதிய ஆணவப்படுகொலை!🙆♂️ படித்தவர்கள் பண்பட்டவர்களாக பக்குவப்பட்டவர்களாக இல்லாமல் படிக்காத பாமரர்கள் போல ஜாதிவெறியுடன் செயல்படுவதும் ஆணவப்படுகொலை செய்வதும் தமிழகத்திற்குதான் தலைகுனிவு! கடுமையான தண்டனைதான் ஆணவப்படுகொலைகளை ஒழித்துக்கட்டும்!

கருத்தியலாக அரசியல் பேச சொன்னால் கண்ட கண்ட கழிசடை நாய்கள் கழிசடை அரசியல் பேசிக் கொண்டிருக்கின்றன!🤦♂️
விஜய் துணிச்சலாக அரசியலுக்கு வந்ததற்கு ஒரே காரணம் காங்கிரஸ்தான், ஆனால் அந்த காங்கிரஸே தமிழக அரசியலில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறது!😏
விலைபோன சீமானை வைத்துக்கொண்டு எந்த மாற்றமும் சாத்தியமில்லை!🤭 2026லும் சீமான் வேடிக்கை மட்டும்தான் பார்க்க நேரிடும்!😏
பாஜகவுக்கு எதிராக பேசிய விஜய் காங்கிரஸுக்கு எதிராக பேசிய ஓரேயொரு பதிவை காட்டு, நான் தவெக-காங்கிரஸ் கூட்டணி என பேசமாட்டேன்!😏
நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திமுக மட்டுமல்ல, திமுகவுக்கு எதிரானவர்களும் இருக்கிறோம், என்ன நடக்கப்போகிறது என பார்ப்போம்!
தனக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு சவுக்கு சங்கர் ஆதரவாக இருப்பாரா அல்லது அந்த நீதிபதியின் எதேச்சதிகாரத்தை கேள்வி எழுப்பும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக இருப்பாரா!? @SavukkuOfficial எனக்கு நம்பிக்கையில்லை!😏
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பேர வலிமை இல்லை, அதனால் தனது பேர வலிமையை அதிகரிக்கவோ அல்லது தனது தனித்த செல்வாக்கை அதிகரிக்கவோ காங்கிரஸ் மெனக்கெடதான் செய்யும். அதற்கான ஒரே வாய்ப்பு காங்கிரஸ் கொண்டுவந்த தவெகதான்!
மே 2026 வரை பாஜக-அதிமுக கூட்டணி சாத்தியமில்லை, பாஜக தனித்தும் அதிமுக தனித்தும் தேர்தலை எதிர்கொள்ளும், பாஜகவுக்கு ஒரு உறுப்பினர் கூட கிடைக்க வாய்ப்பில்லை!😏
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்குசங்கருக்காக ஆஜரானதற்காக எனக்கு பல்வேறு நெருக்கடி கொடுத்த நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிமன்றத்தில் நாளை வாஞ்சிநாதன் வழக்கில் நானும் ஆஜராகி சண்டை செய்யும் முடிவில் இருக்கிறேன். நீதிமன்ற அவமதிப்பு வந்தால் வரட்டும், எதிர்கொள்ள காத்திருக்கிறேன்.
அறமாவது மாண்பாவது மயிராவது, பழைய மாதிரி ங்கோத்தா ங்கொம்மா என தரை லோக்கலா இறங்கப் போறேன்! இனி இப்படிதான் அரசியல் பேசப் போறேன்! நாய்களுக்கு பேசினால் புரியாது, குரைத்தால்தான் புரியும்!😏
2026 எடப்பாடியாருக்கு சாதகமாக இருக்கிறது! அதற்கு காரணம் எடப்பாடியார் அல்ல, திராவிட மாடல் திமுக ஆட்சியின் அலங்கோலம்தான்!
தமிழகத்தில் சினிமாக்காரர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா & விஜயகாந்த் பின்னாடி போனவர்கள்தானே இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், அவர்கள் விஜய் பின்னாடி போகமாட்டார்களா என்ன!🤷♂️ காங்கிரஸ் - தவெக கூட்டணி அமைந்தால், கம்யூனிஸ்ட்களும் பின்னாடியே போவார்கள்!🤦♂️
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 முனை போட்டி இருக்கும்! 1. திமுக கூட்டணி. 2. அதிமுக கூட்டணி. 3. பாஜக கூட்டணி. 4. நாதக தனித்து. 5. தவெக-காங்கிரஸ் கூட்டணி.