Dr Jeyaranjan
@DrJeyaranjan
Vice Chairman State Planning Commission @TN_Plan
The government is accelerating infrastructure and industrial development to drive inclusive growth in Cuddalore district. New industrial estates, StartUp hubs, and public investments in infrastructure, healthcare, and education are reshaping the district’s economic landscape.…


கடலூர் மாவட்டத்தில் உள்கட்டுமானம், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை, தமிழ்நாடு அரசு விரைவுபடுத்தி வருகிறது. புதிய தொழில்பூங்காக்கள், பொதுமக்களுக்கான உள்கட்டுமான மேம்பாட்டுப் பணிகள், சுகாதார நல வசதிகள் மற்றும் கல்வி வளர்ச்சி மூலம் கடலூர்…


வேகமான பெயரளவு வளர்ச்சி வீதத்தின் அடிப்படையில், நாணயப் பரிமாற்று வீதம் சற்றே சரிவில் இருந்தாலும், நிலையாக இருக்கும் சூழலிலும், 2030-31 ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை தமிழ்நாடு அடைவது சாத்தியம். அதேபோல், தற்போதைய வளர்ச்சிப் போக்கு தொடரும் என்றாலும், 2033-34 ஆண்டில் 1…



Under a high nominal growth rate, the $1 trillion target is achievable by 2030–31, with a stable or slightly depreciating exchange rate. However, if current growth trends continue, the milestone is likely to be reached by 2033–34, highlighting the potential to achieve faster…



அரியலூர் மாவட்டத்தின் தனிநபர் வருவாய், மாநில சராசரி தனிநபர் வருவாயைவிட பின்தங்கியிருக்கிறது. இதைச் சரிசெய்யும் வகையில் தொழில்துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியையும், உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளையும் உருவாக்க, தமிழ்நாடு அரசு முயன்றுவருகிறது. புதிய தொழில் பூங்காக்கள்…


With Ariyalur’s per capita income trailing the state average, the government is actively driving industrial development to stimulate economic growth and create local employment opportunities. New industrial parks and infrastructure investments are aimed at unlocking the…


பெரும் எண்ணிக்கையிலான வீட்டுக்கட்டுமானத் திட்டங்கள் மூலம், பெருநகரங்களிலும் சிறுநகரங்களிலும், தமிழ்நாடு அரசு வலுவான நகர்புற சமூகக் கட்டமைப்பை, உருவாக்கி வருகிறது. சுயநிதித் திட்டத்தில் விற்பனைக்கான வீடுகள் முதல் கட்டுப்படியாகும் வாடகைக் குடியிருப்புகள் வரை நகர்புறத்திலுள்ள…


Tamil Nadu is building vibrant urban communities through large-scale housing initiatives across cities and towns. From self-financed flats to rental quarters, diverse housing options are being developed to meet growing housing needs in urban areas. #TNHousing #TNUrbanHousing


கால்நடை மருத்துவ ஊர்தி சேவைகள், கால்நடை விவசாயிகள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் வாயிலாக கால்நடைப் பராமரிப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. கிராமப்புற சமுதாய மக்களைத் தன்னிறைவாக்கி எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.…


Tamil Nadu is strengthening livestock care through mobile veterinary units, farmer training programmes, and applied research. These targeted initiatives are supporting rural livelihoods and contributing to inclusive development. #TNAnimalHusbandry #TNLivestock


புதிய மின்சாரப் பேருந்துகள், அழுத்தப்பட்ட இயற்கை வாயு(CNG) பேருந்துகள் மூலம் மாநிலப் போக்குவரத்து அமைப்பை தமிழ்நாடு அரசு நவீனப்படுத்தி, பயணத் தொடர்புகளை மேம்படுத்தி வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத, பாதுகாப்பான சிறந்த பயண அனுபவத்தை, எல்லாக் குடிமக்களுக்கும் தருவதே…


Tamil Nadu is modernising its state transport system with electric buses, CNG buses, and improved connectivity. The focus is on safer, greener, and more efficient travel for all citizens. #TNTransport #TNBuses


சுற்றுச்சூழலைப் புதுப்பிக்கவும் காடுகளை மீட்டெடுக்கவும் அலையாத்திப் பகுதிகள், புல்நிலங்கள், ஈரநிலப் பகுதிகளை மீட்பதற்குமான உறுதியான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. கடலோரச் சூழியல் மண்டலம் தொடங்கி, உள்நாட்டு நிலப்பகுதிகள் வரை, நிலைத்து நீடித்து செழிக்கும் வகையில்,…

Tamil Nadu is undertaking a bold ecological revival, restoring forests, mangroves, grasslands, and wetlands across the state. From coastal ecosystems to inland landscapes, nature is being brought back to life for a sustainable future. #TNEnvironment

Tamil Nadu is transforming its rural landscape through robust infrastructure and inclusive development. From strengthened road networks to child-friendly schools, the state is building the foundation for a stronger future. #TNRuralDevelopment #TNInclusiveGrowth


கிராமப் பகுதிகளில் விரிவான உள்கட்டுமானத் திட்டங்கள், எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பணிகள் வாயிலாக தமிழ்நாட்டு கிராமங்களின் மகத்தான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. சாலைவழி வலைப்பின்னல்களை வலுப்படுத்துவதில் தொடங்கி குழந்தைநேயப் பள்ளிகள் கட்டுமானம் வரை, உறுதியான ஒரு…


உலகம் முழுவதுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நவீன அறிவியலோடு சேர்ந்த அனுபவத்தை தமிழ்நாடு அளிக்கிறது. கோயில் சுற்றுலாக்கள், நாட்டியத் திருவிழாக்களோடு மட்டுமின்றி உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சுற்றுலாவையும் வழங்குவதன் மூலம் வளமான பன்மைத்துவம்…



Tamil Nadu blends heritage, culture, and modern science to attract visitors from around the globe. From temple tours and dance festivals to world-class medical tourism, it offers a rich and diverse experience. #TNTourism #TNDevelopmentModel



புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றங்களை முன்னெடுத்து உலகளாவிய திறன் மையங்கள் பரவலாகக் காணப்படும் மாநிலமாக தமிழ்நாடு வேகமாக வளர்ந்துவருகிறது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டுமானத்துடன் உலகளாவிய திறன் மையங்கள் இரண்டாம் நிலை நகரங்களில் நிறுவப்படுவதால் வளர்ச்சி பரவலாக்கத்தை…


Tamil Nadu is fast emerging as a hub for Global Capability Centres, driving innovation and digital transformation. With world-class infrastructure, the state promotes balanced growth across different cities. #TNGCC #TNGrowthModel

