AravinthKumar DTO
@Aravinthdto
DISTRICT TOURISM OFFICER , TIRUPPUR DISTRICT /FORMER POLICE/FCI OFFICER/DTO NILGIRIS /COIMBATORE GROUP1 (DTO) STATE FIRST RANK HOLDER
#POWEROFEDUCATION # கல்வியின் வலிமை Courtesy;Behind Woods Team
நகராட்சி ஆணையர் TNPSC தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் One of the Dream Post. TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையர் (Municipality Commissioner)பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் அசோக் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று DCTO(Deputy Commercial Tax Officer)பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் Jeyachandran அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். #TNPSC

TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று DCTO(Deputy Commercial Tax Officer)பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்பு சகோதரர் வெங்கடேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

உள்துறை அமைச்சகத்தில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரி பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு #AssistantCentralintelligenceOfficer (Ministry of Home Affairs) காலிப் பணியிடங்கள் -3717 Apply through mha.gov.in

இன்று தமிழ்நாடு சுற்றுலா வளாகம் சென்னையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இயக்குனர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குனர் மதிப்பிற்குரிய.திரு.கிறிஸ்துராஜ் IAS அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட சுற்றுலா அலுவலர்கள் சந்தித்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

TNPSC குரூப் 2/2A தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள்: 645 தேர்வில் புதிய மாற்றம்.. குரூப்2 A முதன்மைத் தேர்வில் பொதுத் தமிழ் /ஆங்கிலம் பகுதி நீக்கப்பட்டுள்ளது. #tnpsc #TNPSC tnpsc.gov.in/examdashboard/…
இன்று நடைபெற்று முடிந்த TNPSC குரூப் 4 தேர்வு தங்களுக்கு எப்படி இருந்தது. தேர்வு அனுபவங்களை இங்கு பகிரலாம்.. #TNPSC #tnpscgroup4
நாளை TNPSC குரூப் 4 தேர்வு எழுதவுள்ள அனைவருக்கும் உங்கள் கனவு மெய்ப்பட என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முயற்சி திருவினையாக்கும். #tnpscgroup4 #TNPSC
திருப்பூர் மாவட்டத்தின் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய டாக்டர் திரு. நாரணவரே மனிஷ் ஷங்கர் ராவ் IAS அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டுறவுத்துறை மாவட்ட துணைப்பதிவாளர் நண்பர் வினோத் அவர்களுடன் சென்னை அரசு ஓய்வு இல்லத்தில் ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு. #TNPSC #DTO #DRCS

TNPSC குரூப் 2 A தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. -TNPSC அறிவிப்பு #TNPSC #tnpscgroup2
கிராம நிர்வாக அலுவலர்(VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் கொண்ட TNPSC குரூப்4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்: 3935 விண்ணப்பிக்க tnpsc.gov.in
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு #EmploymentNews

துணை ஆட்சியர் (DC), துணை காவல் கண்காணிப்பாளர் (DSP), தொழிலாளர் உதவி ஆணையர்(AC)உள்ளிட்ட உயர் பதவிகள் கொண்ட குரூப்-1 தேர்விற்காண அறிவிப்பு TNPSC வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மொத்த காலிப்பணியிடங்கள்- 70 #tnpsc #Group1