Arappor Iyakkam
@Arappor
Official Twitter id of Arappor Iyakkam
Time to Donate! arappor.org/donate Arappor Iyakkam is able to independently question Corruption and raise people’s voices primarily because of the work of hundreds of volunteers spending their physical energy on one side and the financial contribution made by hundreds of…

கிறிஸ்டி ஊழலின் ஆதாரம் கண் முன்னே இங்கு தெரியவில்லையா முதலமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சரே?? ஒப்பந்தம் படி சப் கான்ட்ராக்ட் செய்யக்கூடாது. ஆனால் கிறிஸ்டி நிறுவனத்திடம் அனுபவமோ லாரியோ இல்லையே. சப் கான்ட்ராக்டர்கள் வைத்து தான் ஓட்டி வருகிறார்கள் என்பதற்கு இந்த ஆதாரம் போதுமா…
கண்ணீர் அஞ்சலி! தமிழ்நாட்டு மாணவர்களின் உயர்கல்வி மீது அக்கறை கொண்டவர்களை அழைக்கிறோம் கடந்த 2023 - 24 கல்வி ஆண்டில் தனியார் பொறியியல் கல்லூரிகள், பேராசிரியர்களை போலியாக கணக்கு காண்பித்து அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்றது, மற்றும் அண்ணா பல்கலைக்கழக ஆய்வுக்குழுவின் மோசடி…

ஒரு சாலையை தோண்டினால் உடனே அன்றோ அடுத்த நாளோ புதிய சாலை போடப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்ததாரர்கள் சம்பாதிப்பதற்காக செலவுகளை சேமிப்பதற்காக அவர்கள் முதலில் ஒப்பந்தம் எடுத்த அனைத்து சாலைகளையும் தோண்டி விட்டு சென்று விடுகிறார்கள். பிறகு ஒவ்வொரு சாலையாக பொறுமையாக ஒரு மாதம் கழித்து…


vikatan.com/government-and… போதிய பேராசிரியர்கள், ஆய்வக வசதியில்லாத, தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து ஏமாறுவதை தடுக்க, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு @Govichezhian அவர்கள் கல்லூரிவாரியாக குறைபாடுகள் பட்டியலை வெளியிடுவாரா? அல்லது தகுதியற்ற தனியார் பொறியியல் கல்லூரி…
திருச்சி ஏர்போர்ட் சாலையில் பாஜகவின் ஆபத்தான பேனர்களும் கொடிக்கம்பங்களும் சில உயிர்களை பறிக்க தயாராக உள்ளது. மக்கள் உயிர்களை பறிக்க நினைக்கும் உங்களைப் போன்ற கட்சிகளால் மக்களுக்கு என்ன பயன் ?? உங்களுக்கெல்லாம் எப்பொழுதுதான் அறிவு வரும்?? @narendramodi @NainarBJP @TN_BJP_IT_Wing…
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 200 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 350 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் போலியாக பல கல்லூரிகளில் வேலை செய்வதாக மோசடி கணக்கு காண்பித்ததை அறப்போர் இயக்கம் கடந்த ஆண்டு வெளிக்கொண்டு வந்தது. இதை ஒரு வாரத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க ஒரு குழுவை…

திண்டுக்கல் மாவட்டத்தில் ஹோட்டல் விவேரா கிராண்டில் வரும் சனிக்கிழமை (ஜூலை 26) மாலை 4.30 மணிக்கு அறப்போர் இயக்கத்தின் இலவச தகவல் அறியும் உரிமை சட்ட (RTI) பயிற்சி நடைபெறுகிறது. லஞ்சம் இன்றி அரசு சேவை பெற, ஊழல் இல்லாத திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்க, நம் பகுதி பொது பிரச்சனைகளை…
தஞ்சாவூர் மாவட்டத்தில் சாந்தி மினி ஹாலில் வரும் ஞாயிறு (ஜூலை 27) காலை 10.30 மணிக்கு அறப்போர் இயக்கத்தின் இலவச தகவல் அறியும் உரிமை (RTI) பயிற்சி நடைபெறுகிறது. லஞ்சம் இன்றி அரசு சேவை பெற, ஊழல் இல்லாத தஞ்சாவூர் மாவட்டத்தை உருவாக்க, நம் பகுதி பொது பிரச்சனைகளை தீர்க்க, தகவல் அறியும்…
ரேஷன் துறை ரூபாய் 992 கோடி கிறிஸ்டி ஊழல் ஒப்பந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் லாரி உரிமையாளர்கள் இந்த ஊழலுக்கு எதிராகவும் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் நாளைய தினம் போராட்டம் அறிவித்துள்ளார்கள்! இவ்வளவு ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவன ஒப்பந்தத்தை இனியும் தொடர…

சென்னையில் பல இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு பல நாட்கள் சாலை போடாமலேயே வைத்திருக்கின்றனர். ஒரு சாலை தோண்டப்பட்டால் அன்றோ அடுத்த நாளோ அந்த சாலை போடப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்ததாரர் தன் செலவுகளை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் ஒப்பந்தம் எடுத்த அனைத்து சாலைகளையும் முதலில்…

ரூ 992 கோடி ரேஷன் போக்குவரத்து ஊழல் டெண்டர் காலம் டெண்டர் நோட்டிசில் ஜூலை 2023 முதல் ஜூன் 2025 வரை என்று உள்ளது. ஆனால் பணி ஆணை அப்பட்டமாக டெண்டர் நோட்டிஸ் காலத்தை மீறி ஜூன் 2026 வரை என்று மோசடியாக வழங்கப்பட்டது. இந்த டெண்டர் விதி மீறலை வைத்தாவது ஜூன் 2025 உடன் இந்த டெண்டரை ரத்து…


ஒரு DSP க்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்களின் நிலை என்ன ?? காவல்துறை சீர்திருத்தம் நடக்குமா?? காவல்துறை அமைச்சர் திரு மு.க ஸ்டாலின் பதில் சொல்வாரா?? @CMOTamilnadu
"அண்ணா பல்கலைக்கழகம், மேற்கொண்ட இணைவு அங்கீகார ஆய்வின்படி(Affiliation Inspection), தனியார் பொறியியல் கல்லூரிகள் வாரியாக (Engineering College) இருக்கும் பேராசிரியர்கள் குறைபாடு மற்றும் ஆய்வக குறைபாடுகள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்." சுமார் 2 இலட்சம் மாணவர்கள் மற்றும் அவர்கள்…
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளின் குறைபாடுகள் பட்டியலை, அறப்போர் இயக்கம், உடனே வெளியிட கோரியது பற்றி DTNXT செய்தியில்

ரூ 992 கோடி ரேஷன் ஊழல் செய்த கிறிஸ்டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் அறப்போர் மீது நடவடிக்கை எடுத்த சிரிப்பு போலிஸ் மற்றும் ஊழல் திமுக அரசு ! Cancel the Corrupt Tender Now! File FIR against Christy and officials of TamilNadu Christy Supplies Corporation! Blacklist the…