Anbil Mahesh
@Anbil_Mahesh
Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.
தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று. கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகளை எட்டிய பின்னரும் தொண்டர்களில் ஒருவராக களம் கண்டவர். ஆணையிடும் தலைவராக மட்டுமல்லாமல், தலைவருக்கே ஆணையிடும் ஜனநாயகத் தொண்டர்களையும் அவர்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், தமிழ்நாட்டிற்கு வந்துள்ள மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் தமிழர்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கியுள்ளார்! அதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதி தொடர்பான கோரிக்கையும் அடங்கியுள்ளது. “நமது…
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மக்களின்…
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை! உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150…
#VoiceOfKeezhadi #PrideOfTamilNadu
KEEZHADI A site that rewrites the ancient story of India. A past waiting to be unearthed, studied, and celebrated. A living testament to Tamil Nadu’s timeless contribution to the world. Keezhadi is not just history - it is heritage. A legacy that belongs to all of India. A…
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மாண்புமிகு @TThenarasu அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார்.
பெருந்தலைவர் காமராசர் பெயரிலான மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகள் திருச்சி மாநகரில் நடைபெற்று வருகின்றன. அதனை இன்று நேரில் ஆய்வு செய்தோம். #Trichy @tnschoolsedu


தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள ஆர்.டி.பி கல்விக் குழுமத்தின் வெள்ளி விழாவில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @Govichezhian அவர்கள் மற்றும் "தகைசால் தமிழர்" பேராசிரியர் காதர் மொய்தீன் அய்யா அவர்களுடன் கலந்து கொண்டோம். கிராமப்புற மாணவச் செல்வங்கள், குறிப்பாக மகளிரின் உயர்கல்வி கனவை…




திருச்சி மாநகரில் பெண் பிள்ளைகளுக்கான கல்விச் சேவையில் 75 ஆண்டுகளை எட்டியுள்ளது புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி. அதை முன்னிட்டு இன்று நடைபெற்ற பவள விழாவில் கலந்து கொண்டோம். பொதுத்தேர்வில் சாதனைப் படைத்த மாணவியருக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினோம். "நூறாண்டுகளைக் கடந்தும்…




#BiharSIR #QuitSIR
The Special Intensive Revision (#SIR) is being misused to quietly erase voters from disadvantaged and dissenting communities, tilting the balance in favour of the BJP. This is not about reform. It is about engineering outcomes. What happened in Bihar says it all: the Delhi…
#ஓரணியில்_தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான…
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் சீரிய முன்னெடுப்பான #உங்களுடன்_ஸ்டாலின் சிறப்பு முகாம் என்னுடைய #திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கூத்தைப்பார் பேரூராட்சியில் 1 முதல் 8 வார்டுகளுக்காக இன்று நடைபெறுகிறது. அதனை நேரில் பார்வையிட்டு, மக்களின் கோரிக்கைகள் மீது தீர்வு…




திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 13 - மலைக்கோட்டை பட்டவொர்த் சாலையில் உள்ள பி.எஸ்.தொடக்கப்பள்ளிக்கு மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.18.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறைக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதனையும், தாயுமானவர் தெருவில் ரூ.19.40 இலட்சம்…




திருச்சி மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களின் அறிவியல் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் @news7tamil தொலைக்காட்சி குழுமம் ஒருங்கிணைத்துள்ள "துளிரும் விஞ்ஞானி" என்ற அறிவியல் கண்காட்சியை இன்று எம்.ஐ.இ.டி கல்லூரியில் தொடங்கி வைத்திருந்தோம். #SaveEarth என்ற நோக்கில்…




மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள், 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத்திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு "திறன் THIRAN - Targeted Help for Improving Remediation & Academic Nurturing" எனும் திட்டத்தையும், மாணவர்களுக்கு…


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வாழ்த்துகளோடு, மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்நாட்டின்…




"பள்ளிகள் என்ற சமுதாயத்தின் அறிவு நாற்றங்கால்களை பாதுகாத்து பேணி வளர்த்து எதிர்காலத்திற்கான சிந்தனை வளமிக்க தலையமுறையை உருவாக்கும் ஆகச் சிறந்த பணிதான் ஆசிரியர் பணி" என இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழாவிற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்…
மாணவர் சேர்க்கை 3 இலட்சத்து 94 ஆயிரம்! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான #DravidianModel அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94,016 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும்…

