Ananda Kumar Dr
@AnandNodal
Nodal officer & Radiologist -Tamilnadu Govt Multi Super Speciality Hospital. Created/Coordinator Master health check up
கர்ப்பிணி தாய்மார்கள் கவனத்திற்கு மூன்றே விஷயம்.. 1) 11-14 weeks கர்ப்ப காலம் 2) Double marker testing 3) Omandurar Hospital 📞7338835555 Let’s spread the awareness to detect/ prevent genetically abnormal babies inside the mother! Just a blood test&scan🙏 Thanks @dinathanthi

நம்பிக்கையோடு எங்களுடன் பயணித்த இந்த அம்மாவின் கணவருக்கும், 2 மகள்களுக்கும்..மீண்டும் "அம்மாவை" தந்த மகிழ்ச்சி தினம்!! Thanks to Prof Meenakshi Sundaram and Drs of CTS ! Thanks to Director Mani sir. Thanks to all support by @Subramanian_ma sir
ஏற்கனவே stroke..தைராய்டு.. இருதயமும் செயலிழந்து.. கிட்டத்தட்ட ventilator நிலையில்.. மயிலாடுதுறையில் இருந்து நம்மிடம் வந்தார்.. நம் #TNGovt மருத்துவ/செவிலியர் குழு.. 2 மாதங்கள் போராடி.. open heartல 2 இருதய வால்வு மாற்றி.. இப்போ டிஸ்சார்ஜ்.. Hats off cardiovascular team #tnhealth
Results equally devastating.. Support your child.. Don’t leave alone.. Keep talking to them and encourage.. Ensure they eat and sleep well.. Stay together !!
#NEET2025 இதுவரை நடைபெற்ற பரீட்சைகளில் இதுவே மிகவும் கடினமானது என்கிறார்கள். Cut off குறையும். பிள்ளைகளே நம்பிக்கையோடு இருங்கள். சில பிள்ளைகள் மனம் நொந்து வேதனையுடன் இருப்பதை அறிகிறேன். பெற்றோர்கள் உறவினர்கள் பிள்ளைகளின் மனம் அறிந்து அவர்கள் உடனிருந்து மனநிலையை பாதுகாக்கவும். 🙏
வயிறு குடல் புற்றுநோய் இளம் வயதினர் இடையே அதிகரித்து வரும் காலம் இது.. உடற்பயிற்சிக்கும் குடல் புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது! எல்லாவற்றுக்கும் இயற்கை மருத்துவத்தையும்..ஆங்கில மருந்துகளையும் தேடாதீர்கள்! உடற்பயிற்சி இன்றியமையாதது! #FitnessMotivation

Wives of chennai MTC drivers called in large numbers and booked health check appointments for their husbands after this incident… Think this preventive health screening for Drivers should be done regularly by Transport services for safety of all.. @chennaicorp @MtcChennai
அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை...🥺 பழனி பேருந்து ஓட்டுனரின் கடைசி நிமிடம்...🫢